Skip to content
zeno
Create a Station
Explore
Religious
Music
News
Podcasts
Bible
By Genre
By Location
By Language
Download App
Opens in a new window
Toggle Sidebar
zeno
Maalaimalar.com
Maalaimalar Tamil
Daily News
Tamil
LISTEN TO DAILY NEWS
Website
Episodes
Episodes
293
12 August 2026
சினிமா செய்திகள் (12-08-2026)
ரியோராஜ், வர்த்திகா நடிப்பில் உருவாகி உள்ள ராம் இன் லீலா படத்தின் டிரெய்லர் வெளியானது. படம் ஆக.21ம் தேதி வெளியாக உள்ளது.
0 min
12 August 2026
மாலை செய்திகள் (12-08-2026)
சட்டசபையில் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்- சபாநாயகர் அறிவிப்பு
5 min
11 August 2026
சினிமா செய்திகள் (11-08-2026)
சிவகார்த்திகேயன் நடித்துவரும் சேயோன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று மதுரையில் தொடங்கியதாக படக்குழு அறிவிப்பு. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை, சிவகுமார் முருகேசன் இயக்குகிறார்.
0 min
11 August 2026
மாலை செய்திகள் (11-08-2026)
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு: முதலமைச்சர் விஜய் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
4 min
10 August 2026
மாலை செய்திகள் (10-08-2026)
தமிழ் என்றால் கெத்து, பவர்.. சட்டமன்றத்தில் நிறைவேறிய தமிழ்த்தாய் வாழ்த்து மீதான தீர்மானம்...
4 min
09 August 2026
சினிமா செய்திகள் (09-08-2026)
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்தின் டிரைலர் விழாவில் நயன்தாரா கலந்துகொண்டார். ஆரம்பத்தில் நடிக்க மறுத்ததாகவும், கீது பல கேள்விகள் கேட்ட பின் கதை கேட்டு அதிர்சி அடைந்து ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். இது சாதாரண படம் அல்ல என்றும், யஷ் போல கடினமாக உழைக்கும் நடிகரை பார்த்ததில்லை, அவர் உண்மையான மான்ஸ்டர் என்றும் புகழ்ந்தார்.
1 min
09 August 2026
மாலை செய்திகள் (09-08-2026)
சென்னை உயர் நீதிமன்றத்தின் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர்!
2 min
07 August 2026
சினிமா செய்திகள் (07-08-2026)
முதலமைச்சரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்துக் கோரிய மனுவை திரும்பப் பெற்றார் சங்கீதா. இதனால் வழக்கை முடித்துவைத்தது செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம்.
0 min
07 August 2026
மாலை செய்திகள் (07-08-2026)
மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. உதயநிதி கேள்விக்கு முதல்வர் விஜய் பதில்...
3 min
06 August 2026
மாலை செய்திகள் (06-08-2026)
"மக்களை கொல்ல விரும்பவில்லை; ஈரானுடன் ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்" - அமெரிக்க அதிபர் டிரம்ப்!
3 min